பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து களிப்படை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

களிப்படை   வினைச்சொல்

பொருள் : களிப்படை

எடுத்துக்காட்டு : நாங்கள் உல்லாச பயணத்தில் நன்றாக களிப்படைந்தோம்.

பொருள் : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்

எடுத்துக்காட்டு : சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்

ஒத்த சொற்கள் : ஆனந்தப்படு, உவகையடை, உவப்படை, குதூகலப்படு, சந்தோஷப்படு, மகிழ், மகிழ்ச்சியடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।

भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।
गुदगुदाना

பொருள் : மகிழ்ச்சியிருப்பது

எடுத்துக்காட்டு : ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்

ஒத்த சொற்கள் : ஆனந்தமடை, உற்சாகமடை, உவகையடை, உவப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रसन्न होना।

राम के अयोध्या लौटने पर नगरवासी अघा गए।
अघाना

Feel happiness or joy.

joy, rejoice

பொருள் : களிப்படை

எடுத்துக்காட்டு : பரீட்சை முடிந்தவுடன் மாணவர்கள் களிப்படைந்தனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आमोद-प्रमोद की वस्तु का व्यवहार होना।

परीक्षा समाप्त होते ही खूब गुलछर्रे उड़ते हैं।
उड़ना